பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2018

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக காணாமல் போனவரின் மனைவி

காணாமல் போன ஒருவரின் மனைவி காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயதீபாவின் கணவரும் காணாமல் போயுள்ளவர்களில் ஒருவராவார். காணாமல்போனவர்கள் விடயத்தில் நீதி கோரும் போராட்டங்களில் ஜெயதீபா முக்கிய பங்காற்றி வருகிறார்.
காணாமல் போன ஒருவரின் மனைவி காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயதீபாவின் கணவரும் காணாமல் போயுள்ளவர்களில் ஒருவராவார். காணாமல்போனவர்கள் விடயத்தில் நீதி கோரும் போராட்டங்களில் ஜெயதீபா முக்கிய பங்காற்றி வருகிறார்.