பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2018

லண்டனில் இருந்து ஊர் திரும்பிய பெண் கிணற்றில் சடலமாக மீட்பு!

லண்டனிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய 64 வயது பெண் இன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி சப்பச்சிமாவடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லண்டனிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்த பெண்ணை, நீண்ட நேரம் காணாமல் தேடிய அயலவர்கள் அவர் கிணற்றில் சடலமாக காணப்பட்டதை அறிந்தனர். அதனையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். இதையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டது.