பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2018

உடுப்பிட்டியில் வயோதிப தம்பதிக்கு வாள்வெட்டு - பெருமளவு பணம், நகைகள் கொள்ளை

வடமராட்சி - உடுப்பிட்டியில் வயோதிபத் தம்பதியை வாளால் வெட்டி விட்டு பெருந்தொகையான பணத்தையும், நகைகளையும் முகமூடி நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 1 மணியளவில் உடுப்பிட்டு வாசிகசாலைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 4 மணிவரை அந்த வீட்டில் நின்ற கொள்ளையர்கள், அங்கிருந்த பணம் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் வாளால் வெட்டியதில் வீட்டில் தனித்திருந்த வயோதிப தம்பதியினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்