பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2018

மஹிந்தவின் இல்லத்திலிருந்து குற்றப் புலனாய்வு பிரிவினர் வெளியேறினர்

விசாரணைகளை நிறைவு செய்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திலிருந்து
குற்றப் புலனாய்வு பிரிவினர் சற்று முன்னர் வெளியேறியுள்ளனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மூன்று மணித்தியாலங்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இதுதொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது