பக்கங்கள்

பக்கங்கள்

28 ஆக., 2018

கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் வேழமாலிகிதனை விசாரணைக்கு அழைக்கும் ரிஐடி!

கிளிநொச்சி- கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினரால் இன்று அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.