பக்கங்கள்

பக்கங்கள்

9 ஆக., 2018

வடமாகாணசபையில் மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு வடமாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது சபையில், உறுப்பினர்கள் எழுந்து நின்று மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.