பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2018

யூரோ 2024--ஜேர்மனி நடத்தும்


ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான யூரோகிண்ணச்சுற்றுப்போட்டிகளை நடத்தும் நாடாக ஜேர்மனி தெரிவாகியுள்ளது.

இந்த சுற்றுப்போட்டியை நடத்தும் வாய்ப்புக்காக துருக்கியும் ஜேர்மனியும்போட்டிபோட்ட நிலையில் சுவிற்சலாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜேர்மனி வெற்றிபெற்றது.

2006 இல் ஜேர்மனி உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பைப்பெற்றபின்னர்அதற்கு இந்த வாய்ப்புக்கிட்டியுள்ளது. ஆயினும் துருக்கிக்கு இன்னமும் அனைத்துல கால்பந்துசுற்றுப்போட்டிகள் எதனையும் நடத்தும் வாய்ப்புக்கள்கிட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.