பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2018

யாழ். மாவட்டத்தில் இன்னமும் இராணுவப் பிடியில் 4500 ஏக்கர் காணிகள்!

யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான 4,500 ஏக்கர் காணிகள், இன்னமும் இராணுவத்தினரின் பாவனையில் உள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டுகளில், இந்த காணிகள் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில், அக்குழுவின் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில், இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டிருந்த ​சுப்பிரமணியம் முரளிதரன், மீள்குடியேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவை பற்றி எடுத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்