பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2018

சிவா­ஜி­லிங்­கத்­துக்கு – இந்தியா விசா வழங்க மறுப்பு

இந்­தி­யா­வில் நடை­பெ­ற­வுள்ள பயிற்சி நெறிக்­குச் செல்­லும் குழு­வில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு நுழை­வி­சைவு மறுக்­கப்­பட்­டுள்­ளது.
ஆசியா பவுண்­டே­சன் நிறு­வ­னத்­தால் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இந்­தி­யா­வில் பயிற்சி வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் இரண்டு கட்­ட­மாக இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்டு பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது.
எஞ்­சிய உறுப்­பி­னர்­கள் இந்­தி­யா­வின் ஹைத­ர­பாத் நக­ருக்கு நாளை புறப்­ப­ட­வுள்­ள­னர்.
இந்­தக் குழு­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­தின் பெய­ரும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ­ருக்­கான நுழை­வி­சைவு இந்­தி­யத் தூத­ர­கத்­தால் மறுக்­கப்­பட்­டுள்­ளது.