பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2018

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய மாணவர்கள்  சிலருக்கு வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்க ஏட்பாடுகள் செய்யப்பட்டுள்ளன