பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2018

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான மின்விளக்கு

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான  மின்விளக்குகளை  பிரதேச சபை பொருத்தி உள்ளது  இந்த  பணிகளை புங்குடுதீவு கிழக்கு  மற்றும்  மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் திருமதி .யசோ சாந்தகுமார்  திரு க.வசந்தகுமார்  ஆகியோர்  முன்னின்று நடத்தி பாராட்டுகளை பெற்றுள்ளனர்