பக்கங்கள்

பக்கங்கள்

11 அக்., 2018

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார், தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, இன்று (11) எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி அலுவலகத்தில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என்.மணிவண்ணனனிடம், அவர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று காலை ஒப்படைத்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில்,
ஸ்ரீ லங்க முஸ்லீம் காங்ரஸ் கட்சியில், காக்காமுனை வட்டாரத்தில் மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற இவர், தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது