பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2018

ஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை

கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த மூவர் வங்கியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று (26) பிற்பகல் 3.30 3 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த சந்தேகநபர்கள் மூவர்,  வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.