பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2018

பிரதமர் ரணில்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியை, புதுடெல்லியிலுள்ள
தாஜ் ஹோட்டலில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கலந்துகொண்டார்.