பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2018

ரணிலுக்கு ஹக்கீம் உள்ளிட்ட எழுவர் ஆதரவுக் கரம்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் எழுவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்
விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
எனினும் அமைச்சர் ரிஷாட் பதூர்தீனின் ஆதரவு குறித்து அறிவிக்கப்படவில்லை