பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2018

தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக இன்று  இலத்தீனியல் வாக்கெடுப்பை சபாநாயகர்  நடத்திய பொது மகிந்த  அணி வெளிநடப்பு செய்ய  ரணில்  அணிக்கு 121  வாக்குகள்  கிடைத்தன  121  --0   என்ற ரீதியில்  வெற்றி பெற்றது நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே  .ஜனாதிபதி  மகிந்தவை பிரதமராக அறிவித்ததை வாபஸ்  வாங்கி விடுவார் என  கூறப்படுகிறது