பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2018

3  ஆம்  திகதி அரசியல் கைதிகள் விடுதலை  சம்பந்தமாக மைத்திரி கூட்டமைப்பு. சடடமா அதிபர் தரப்பு பேச்சுவார்த்தை

இன்றைய கூட்டமைப்பு ஐ தே  க மைத்திரி சந்திப்பின் பின்னர்  5 ஆம் திகதி  அரசில் மாற்றம் ஏற்பட  வாய்ப்பு  உண்டு

மகிந்தவின் அரசு  கலைக்கப்படலாம் .மீண்டும் ஐ தே க அரசு பதவி ஏற்கும் வாய்ப்பு உண்டு நீதிமன்ற தீர்ப்பின் முன்னர்  மைத்திரி இதனை செய்ய எண்ணி உள்ளார்  என தகவல் கசிகிறது