பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2018

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.
ஜனாதிபதி சிறிசேன கையெழுத்திட்டுள்ள வர்த்தமானி பத்திரிகை தற்போது அரச அச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.