பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2018

மகிந்த உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும்;சம்பந்தன் ஆவேஷம்

மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர் இனிமேலும் பிரதமராகப் பதவி வகிக்க முடியாது, உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவரது அமைச்சரவை இனிமேலும் பதவியில் இருப்பதற்கு அருகதை இல்லை” என்று தெரிவித்தார்.