பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2018

முதலமைச்சர் அணியில் அனந்தி, அருந்தவராஜா, ஐங்கரநேசன், சுரேஸ்பிறேமச்சந்திரன்

இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரப்போகின்றது. தற்போது அதற்கான ஆயத்தங்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள்
மும்முரமாக செய்து கொண்டிருப்பார்கள். இந் நிலையில் எமக்கு கிடைத்த தகவல்களின் படி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முன்னர் போட்டியிட்ட அதே முகங்களே மீண்டும் களமிறங்கப் போகின்றார்கள். சைக்கிள் கட்சியிலும் அதே நிலைதான் என தெரியவருகின்றது. இதே வேளை முதலமைச்சர் அணி என்ற ஒன்று கிளம்பியுள்ளது. அந்த அணியில் அனந்தி, அருந்தவராஜா, ஐங்கரநேசன், சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளார்கள் என அறியமுடிகின்றது.