பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2018

சாட்டி துயிலும் இல்ல நிகழ்வுக்கு திரு சரவணபவன் எம் பி அளித்த உதவி
தீவகம்  சாட்டி  துயிலும் இல்ல மாவீரர்  நிகழ்வையொட்டி  திரு சரவணபவன்  எம் பி  100  செவ்விளநீர் கன்றுகளை  அன்பளிப்பு செய்திருந்தமை பாராட்டுக்குரியது அத்தோடு   நிகழ்வுக்காக  பொதுமக்களின்  பயணத்துக்கென  தனது பேரூந்து சேவையையும் வழங்கி இருந்தார்  துயிலும் இல்ல  ஏற்பாடடாளர்கள் (செண்பகம் அமைப்பு ) மாவீரர் குடும்பங்களுக்கு  200 மலேசிய செவ்விளநீர்  கன்றுகளை  வழங்கி கெளரவித்தனர் நன்றி குணாளன்