பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2018

புலம்பெயர்  புங்குடுதீவு உறவுகளுக்கு  ஓர்  அறிவித்தல் 
புங்குடுதீவில் தெரு மின்விளக்கு  பொருத்துவதட்காக  எந்த ஒரு  அமைப்பும் தாயகத்திலோ  புலம்பெயர் நாடுகளிலோ  மக்களிடம் நிதி சேகரிக்கும்படி உத்தியோக பூர்வமாக  அறிவிக்கவில்லை  . யாராவது அப்படி நிதி சேகரிப்பில் ஈடுபடடால்   அவர்களிடம் உத்தியோகபூர்வமாக  அந்த அமைப்பின் கடிதத்தலைப்பிலான அறிவித்தலை  கேட்டு  விசாரிக்கவும் சிலர்  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைப்பின் பெயரை கூறி  ஏமாற்றி  நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக  அறிகிறோம் இவர்களின் ஏமாற்று வேலைகளை இனம் கண்டு கொள்ளுங்கள் ஒரு நண்பர் வல்லன் பகுதியில்  மின்விளக்கு பொருந்துவதாக  ஒரு அமைப்பின் பெயரை கோரி நிதி கேட்ட்தாக தகவல்  ஏற்கனவே வல்லன் பகுதியில்  பிரதேச சபை உறுப்பினர்  செந்தூரன்  சில மின்விளக்குகளை(11)  பொருத்தி உள்ளார் என்பதனை கவனத்தில் எடுக்கவும்  ஏற்கனவே  பொறுத்தப்படட மின்விளக்குகளை இங்கே  பணம்  சேர்ப்பதாக  அறிகிறோம்