பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2018

இன்றைய உயர் நீதிமன்றத் தை திணறடித்த சுமந்திரனும் கனக ஈஸ்வரனும்

இன்று பாராளுமன்றத்தை கலைத்தது செல்லுபடியாகாதென  கடும்  வாதம்  செய்து  உயர் நீதிமன்றை
  திணறடித்தனர் சுமந்திரன் ,கனக  ஈஸ்வரன் திலக் மாரப்பண்ண ஜயம்பதி விக்கிரமரத்ன விராத் கோரிய  ஆகிய சடடதரணிகள்