பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2018

புங்குடுதீவில் ஒரு மாவீரர்  குடும்பத்துக்காக  வாழ்வாதார உதவி 
அன்பு உறவுகளே எமது ஊரின் மாவீரர்  கரும்புலி சாந்தா  அவர்களின் குடும்பத்துக்கு அண்மிக்கும் மாவீரர்  நாளை முன்னிட்டு  சுமார்  1 லட்ஷம் ரூபா  செலவில்  கிணறு ஒன்றரை  அமைத்து  கொடுக்கும் பணிகளை  இன்று  ஆரம்பித்துள்ளோம் என்ற செய்தியை  மகிழ்வுடன்  பகிர்ந்து கொள்கிறோம் எமது சேவை தொடரும்  இந்த  புனிதமான பணிக்கு எனக்கு  உதவிய அனைவருக்கும்  நரியை  தெரிவித்து கொள்கிறேன்