பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2018

மட்டு தரவை துயிலுமில்ல துப்பரவு பணிகளில் மக்கள்.

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்து மாவீரர் நாளை சிறப்பாகச் செய்வதற்கு அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில் தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் வளர்ந்திருக்கும் பற்றைகள் மற்றும் புற்களை வெட்டித் துப்பரவு செய்யும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.