பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2018

மகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்
முக்கிய பேச்சுவார்த்தையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூடும் போது பெரும்பாண்மையை நிரூபிக்க மகிந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்காகவே அவ்வாறு முக்கிய கூட்டம் கூட்டப்பட்டு கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.