பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2018

தீவக  மக்களே இவன் மீது காறித்துப்புங்கள் .பகிஷ்கரிரியுங்கள்
சுவிஸ்  பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன்   நடத்தும் இணையத்தில்  கேவலமான  தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும்   தப்பான  கற்பனை செய்திகளை  தரவேற்றி விளம்பரங்களை  போட்டு உழைத்து  வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு  தாயகத்தில்  ஏழை பெண்களை வைத்து இந்த  இணையத்துக்கான செய்திகளை  தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம்   கண்டு முகத்தில் காறி  துப்புங்கள்  இதுவும் ஒரு பிழைப் என  கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே  கேவலமான இவன் செயலை  கண்டியுங்கள்   பிரச்சினைகளையும் எழுதி  சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில்  இப்போதுள்ள  சில  தலைப்புக்கள்  உதாரணத்துக்குகீழே உள்ளது  எச்சரிக்கை இவனது  இணையத்தில் காசுக்காக பணி  புரியும்  இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில்  தோலுரிப்போம்