பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2018

விமல் வீரவன்ச அமைச்சராக பதவியேற்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச,
வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்