பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2018

ரணிலின் அழைப்பை மறுத்த மைத்திரி November 9, 2018 ரணிலின் அழைப்பை மறுத்த மைத்திரி


2018-11-09T17:26:23+00:00Breaking news
ஜனாதிபதியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றதான் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த அறிவிப்பை ஏற்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரில்லையென உடனே பதிலளித்திருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க சந்தர்ப்பத்தை அளித்தால், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தான் தயார் என த ஹிந்து இந்திய பத்திரிகைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.