பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2018

12ஆம் திகதி ரணில் பிரதமர்?

ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும்
நம்பிக்கை பிரேணை ஒன்றை சஜித் பிரேமதாஸ முன்மொழியவுள்ளார்.
குறித்த நம்பிக்கை பிரேணையை எதிர் வரும் 12ஆம் திகதி  சபையில் சஜித் பிரேமதாஸ சமர்ப்பிக்கவுள்ளார்.
குறித்த நம்பிக்கை பிரேணை எதிர் வரும் தினங்களில் பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.