பக்கங்கள்

பக்கங்கள்

9 டிச., 2018

கூட்டமைப்பின் தீர்மானம் 12க்கு முன் வௌியிடப்படும்

கூரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது குறித்தான தீர்மானத்தை, எதிர்வரும் 11ஆம் திகதி இரவு அல்லது 12ஆம் திகதி காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்