பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2018

பிரான்ஸ்  அதிபர் மைக்ரேன்    இன்று  தொலைக்காட்சி பெட்டியில்  அடுத்த மாதம் முதல் SMIC அடிப்படை  சம்பளத்தினை  100  யூரோ  அதிகரிப்பதாக  அறிவித்துள்ளார் இதட்காக    வேலை  தருவோர் எந்த வரியும் அரசுக்கு கட்ட டெஹவையில்லை மேலதிக  வேலை நேரத்துக்கு  போடப்படும்  அரச வரிவுகள் அரச கழிவுகள்  நிக்கப்படும்