பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2018

புதிய கூட்டணிக்கு தமது கட்சி ஆதரவளிக்காது

ஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டமைப்புக்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறினார்.

தமது கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாக அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்