பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2018

இரணைமடுவை கிளிநொச்சி மக்களுக்கு  கொடுக்கிறாராம் யார் வீட்டு சொத்தை  யார்  ஏ ன் கொடுக்கணும் ஜனாதிபதி  ஆளுநர்  போன்றோர் மக்களை எப்படி எல்லாம்  ஏமாற்றுகிறார்கள் பாருங்கள் தங்கள் பிரசாரத்துக்காகவென்றே   விழாக்களை   உருவாக்குகிறார்கள்  இது என்ன விழா  இரணைமடு வேறு நாட்டில் இருந்ததா  அதனை விலைக்கு வாங்கி மக்களிடம் கொடுக்கிறார்களா இவ்வளவு  இருந்த இரணைமடுவுக்கு  இதுஎன்ன  பு துவிழா  ஏதாவது புரிகிறதா அண்மைக்காலமாக ஆளுநர்  மாகாணசபை இல்லாத  இந்த காலத்தில் எதோ  ஒரு பெரிய திடடதுடன் இப்படி  பிரசார  வேலைகளை  செய்து வருவது   எங்கோ இடிக்கிறது இப்படி  செய்து கொண்டே  போகிறார் இதில் என்ன   நன்மை வருகிரியாது மக்களுக்கு என்ன  கொடுக்கிறார் மக்களுக்கு  கொடுத்தாலும்  அரசாங்கம் மக்களுக்கு  வழமையாக கொடுக்கும்  சேவை  தானே இதை ஆளுநர்   தான் செய்யணுமா .எல்லாம் இன்னும்  கொஞ்ச நாள் ஆடடம் தானே