பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2018

வடக்கு அபிவிருத்தி- மீள்குடியேற்றம் ரணில் வசமானது!

புதிய அரசாங்கத்தின் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.