பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2018

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவுக்குள்!

2018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது