பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2018

பதவி விலகினார் ஆறுமுகன்தொண்டமான் ; அனுஷியா, ஜீவனுக்கு புதிய பதவி


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியலிருந்து ஆறுமுகன் தொண்டமான்விலகியுள்ளார்.

மன்னார் நீதிவான் பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம்


மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், கொழும்பிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கடமையை அவர் பெறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், கொழும்பிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கடமையை அவர் பெறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதிவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளின் விசாரணைகளை இவர் குறுகிற காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

மேலும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சில வழக்கு விசாரணைகளை கடுமையாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தமை மற்றும், நீதிவானுக்கு எதிராக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் போன்றவற்றின் காரணமாகவே மன்னார் நீதிவான் ரீ.ஜே.பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது

எதிரணிக்குத் தாவிய 16 பேரின் பாதுகாப்பு நீக்கம்


அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கு

மேலும் சரிந்தது ரூபாவின் மதிப்பு!


அமெரிக்கா டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை இல்லை! - ராஜித சேனாரத்


முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும்

கொழும்பு வருகிறார் மற்றொரு ஐ.நா நிபுணர்!


வெளிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா சுதந்திர நிபுணர் ஜீன் பாப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி

பரபரப்பான சூழலில் இன்று கூடும் வடக்கு மாகாண சபை! - சூடான விவாதங்கள் நடக்க வாய்ப்பு


வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று

அஞ்சா நெஞ்சர் அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?


திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியால் திமுக இரண்டாக உடையும் என்று கனவு

கோட்டாபய வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) காலை மிஹின் லங்கா விமான சேவை மற்றும்

கிளிநொச்சிசடலம்ஒருபிள்ளையின் தாயான கறுப்பையா நித்தியா 32 வயது


கிளிநொச்சியில் முகம் சிதைந்தநிலையில் முல்லைத்தீவு - முறுகண்டியை சேர்ந்த காமன்ஸ் பெண் பாதுகாப்பு உத்தியோகத்த