பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2019

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லைக்கா நிறுவனம் இலங்கை மதிப்பு 2.54.கோடி நிதி உதவி


கஜா புயல் பாதிப்புக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை முல்லைதீவை சேர்ந்த சபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் இந்திய மதிப்பு ₨1.01 கோடி நிதியுதவி கொடுத்துள்ளது