பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2019

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நேப்பியரில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலகுவாக நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 157/10 (38 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 64 ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 4/39 [10], மொஹமட் ஷமி 3/19 [6], யுஸ்வேந்திர சஹால் 2/43 [10])

இந்தியா: 156/2 (156) (34.5/49 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் ஆ.இ 75 (103), விராத் கோலி 45 (59) ஓட்டங்கள். பந்துவீச்சு: டவ் பிறேஸ்வெல் 1/23 [7])