பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜன., 2019

புங்குடுதீவு மதுபான நிலையத்தினை இடமாற்றபிரதேச சபைபிரேரனை நிறைவேற்றம்

புங்குடுதீவு மதுபான நிலையத்தினை இடமாற்றவேண்டும் என்ற பொதுமக்களினதும் ,


பாதிக்கப்பட்டோரினதும் கோரிக்கைக்கு அமைவாக பிரதேச சபை உறுப்பினர் திரு நாவலன் கருணாகரன் அவர்களினால் பிரதேச சபையில் நேற்று பிரேரணையை கொண்டுவந்தேன்.அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் மதுபானசாலையை இடம் மாற்றுவதென ஏற்றுக்கொள்ளப்பட்டது