பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2019

வடக்கு ஆளுநர் கடமையேற்பில் இந்திய துணைத் தூதர்

வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் இன்று காலை யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மதத் தலைவர்களின் ஆசிகளுடன் உத்தியோகபூர்வமாகக் கடமையேற்றார்.

இதன்போது இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரனும் உடனிருந்தார்.