பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2019

சுமந்திரன்உட்பட 5 பேரின் சொத்து விபரம் வெளியானது


தாமாக முன்வந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான , தாரக பாலசூரிய, விதுர விக்கிரமநாயக்க, எரான் விக்கிரமரத்ன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே தாமாகவே முன்வந்து, தமது சொத்து விபரங்களை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளனர்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதனை செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனினும், இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது சொத்து விபரங்களை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.