பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2019

புங்குடுதீவு ஊரதீவு குடும்பஸ்தர் கேரதீவு மயானம் அருகே  தற்கொலை
புங்குடுதீவு  ஊரைதீவை சேர்ந்த  குடும்பஸ்தர்  ஒருவர்  இன்று மாலை  மூன்று  மணியளவில்  கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில்  தூக்கில் தொங்கி தற்கொலை  செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு  அண்மையில் ஊரதீவு  நோக்கி செல்லும்  வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த  ஐயம்பிள்ளை  விஜயகாந்தன் (காந்தி ) வயது  47  என்பவரே தற்கொலை செய்து  கொண்டவர்  என  அறியக்கிடககிறது  இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின்  புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின்  கணவருமாவார் .தற்போது  இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர்  சம்பவ இடத்துக்கு  வந்து சேரவில்லை