பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2019

அமெரிக்க கனடா ஐரோப்பாவில் கடும் பனி பொலிவு அவுஸ்திரேலியாவில் கடும் மழை வெள்ளம்


ஐரோப்பா  எங்கும் கடும் பனி பொழிந்துள்ளது   இத்தாலியில்  கடும் பனி  பொழி வு காரணமாக 
மக்கள்  அல்லல் படுகினறனர்  பிரித்தானியாவில் பனி  பொழி வு காரணமாக  வீதிகளில்  போக்குவரத்து நெரிசல்  கிழக்கு மத்திய அமெரிக்காவில் உறைபனி   மறை  17  முதல்  24  வரை  21 பேர்  உயிரிழப்பு   வடகிழக்கு அவுஸ்திரேலியாவில்  கடும் மழைவெள்ளம்   20  ஆயிரம் பேர்  வீடிழந்து தவிப்பு