2019 இல் ஜனாதிபதி தேர்தல்-அதற்கு முன்னதாக பொதுத் தேர்தல்
இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமெனவும், அதற்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) தெரிவித்துள்ளார்.
ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.