பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2019

வேலணை பிரதேச பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய்தமிழ் அரசுக் கட்சி கருணாகரன் குணாளன்கேட்டுக் கொண்டபடி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு ஊடாக வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . -