பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2019

ஐரோப்பிய  கிண்ண  தகுதி காணப்போட்டிகளில்  இன்று  ஆஸ்திரியாவை  எதிர்த்து  போலந்து விளையாடுகிறது பயன் மூனிச்  வீரர்கள்   ஆன  தாக்குதல் வீரர்  லெவொண்டோஸ்க்கி போலாந்துக்கு முன்னணியில் ஆட   சகவீரர்  அலாபா  ஒஸ்திரியாவுக்காக  அவரை எதிர்த்து தடுத்தாத போகிறார் அட்புதம்