பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2019

திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்

கூட்டணிநாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது
மம்தா பானர்ஜியை நேற்று கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், அதன் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றும் அவர் அறிவித்தார்.