பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2019

அமைச்சர் ரிஷாட்டின் சகோதரர் சற்றுமுன்னர் இராணுவத்தால் பிடிக்கப்பட்டார்! கொழும்பில் பரபரப்

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் றிஷார்ட் பதியுதீனின் சகோதரர் ச
ற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் இவரை இராணுவத்தினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அவரைக் கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் வாக்குமூலத்தினைப் பதிவுசெய்தனர்.
இரண்டாம் இணைப்பு..
எவ்வாறாயினும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதனைத்தொடர்ந்து அவர் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.