பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2019

கொழும்பில் கனரக வாகனங்களுடன் அதிரடியாக குவிக்கப்பட்ட முப்படையினர்!

நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலையடுத்து இன்று அசம்பாவிதங்கள் எதுவும்
ஏற்படலாமென சந்தேகிக்கப்படுவதால் கமாண்டோ படையினர் மற்றும் முப்படையினர் கொழும்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வெளிநாட்டு தூதரகங்களும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மக்களை கூட்டமாக நிற்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சந்தேகத்திற்கிடமானா முறையில் நிறுத்தி வைக்கபட்டிருக்கும் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மொரட்டுவை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றை பொலிஸார் மற்றும் அதிரப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு பரிசோதனை செய்து, பாதுகாப்பாக வடிக்க வைத்துள்ளமையும்